பொங்கிவாரும் அருள் மனிதரை மாற்றிடுதே

பொங்கிவாரும் அருள் மனிதரை மாற்றிடுதே
மங்கிப்போன மனம் புதுவாழ்வில் மலர்ந்திடுதே!

1. தீயவர் திருடரும், கொடியவர், கொலைஞரும்
இயேசுவில் மாற்றம் பெற்றார்
மாறிய மனதுடன் மங்கள வாழ்விற்கு
அழைக்கிறார் ஓடியே வா – பொங்கிவாரும்

2. தேவனின் ஆவியால் விடுதலை வாழ்வினைப்
பெற்றவர் பலருமுண்டு
இயேசு மகா இராஜன் உன்னைத்தான் அழைக்கிறார்
நம்பி நீ ஓடியே வா – பொங்வாரும்

3. கிருபையின் நாட்களை தயவுடன் ஏற்றிடக்
கனிவுடன் வேண்டுகிறோம்
வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம் ந
அழைக்கிறார் – ஓடியே வா. – பொங்கிவாரும்



pongkivarum arul manidharai matrriduthe

pongkivarum arul manidharai matrriduthe
mangkippona manam puthuvazhvil malarnththiduthe!

1. dheeyavar thirutarum, kodiyavar, kolainjarum
iyesuvil matrram petrrar
mariya manathutan mangkala vazvirku
azhaikkirar oodiye va – bongkivarum

2. thevanin aaviyal vidudhalai vazhvinaib
petrravar palarumundu
iyesu maka irajan unnaiththan azhaikkirar
nambi nee odiye va – pongkivarum

3. kirubaiyin nadkalai dhayavutan eetrritak
kanivutan vendukirom
varukaiyin nalinil varunththita vendam na
azhaikkirar – oodiye va. – pongkivarum